Agriculture

Agriculture


IMG_20160619_160238

Roof top gardening can be done to avoid chemically treated vegetables from outside while you can get vegetables from your home. For Rooftop gardening contact.

மாடிதோட்டம் போடுவதால் காய்கறிகள் வெளியே மருந்து போட்டவைகளை வாங்கவேண்டியதில்லை இதனால் விவசாயம் செய்ய தெரியாதவர்கள் செய்ய முடியாதவர்கள் விவசாயம் செய்ய காத்துக்கொள்ள முடியும். உங்கள் வீட்டிலும் மாடிதோட்டம் அமைக்க என்றால் அணுகவும்.

mountain-lily-valley-village (1)

When we plant a seed we can't assume that it can sprout out and grow some my fail because the nature determines the growth of a seed so we can make a sustainable atmosphere for the plant or seed to grow. Hence we have to join hands to make a sustainable atmosphere for the nature and nature gives us back.

ஒரு விதையை மண்ணில் போட்டால் அது விளையும் என தீர்மானித்திட முடியாது இயர்கையே தீர்மானிக்கிறது அப்படி என்றால் நம்மால் அது வளர்வதற்கான சூழ்நிலையை மட்டுமே ஏற்படுத்தி தரமுடியும் பூச்சிக்கொல்லி உரம் ஆகியவற்றை பயன்படுத்தி அல்ல அதனால் இயற்கை தருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி தருவோம் இயற்கை நமக்கு தரும்.
Sample Description