Grimreaper GMO

Maize (1)

மரபணு மாற்று பயிர்கள் இவை பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் என்னும் பாக்டீரியா நுண்ணுயிரியை பயிர்களில் செலுத்தி வளர்ப்பார்கள். அதாவது அந்த பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் நுண்ணுயிரி பூச்சிகளின் வயிற்றில் கட்டியை உருவாக்கி கொள்ளும் அதனை எல்லா செடிகளிலும் மரபணுவுடன் சேர்த்துவிட்டால் பூச்சி தாக்காது என்று உருவாக்கியுள்ளனர்

கேள்வி ஒன்று : நாம் சாப்பிடும் உணவுதான் பூச்சிகளுக்கும் உணவு அதை குறைக்கலாம் தடுக்கக்கூடாது அப்படி அப் பூச்சிகள் அதை சாப்பிட்டு சாகிறது என்றால் அது விஷமே
அதனால் மரபணு மாற்று காய்கறிகளை தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *