Cumbersome BT cotton

மரபணு பருத்தி ( பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் பருத்தி )



இந்தியாவில் உள்ள 95% பருத்தி மரபணுமாற்றப்பட்டதாகவே இப்போது இருக்கிறது காரணம் பருத்திலே அதிகம் பூச்சி தாக்குதல் இருக்கும் ஆனால் மரபணு மாற்ற பருத்தியினால் என்ன என்ன ஆகிறது என்று பார்த்தால் அதிர்ச்சி.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் அணையாடைகள் அனைத்திலும் மரபணு மாற்ற பருத்தி பஞ்சே உள்ளது அது கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் உள்ளாடைகள் அணிவதால் மார்பக புற்றுநோய் மற்றும் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஆகியவை ஏற்படுகிறது.
குழந்தைகள் பயன்படுத்தும் அணையாடைகளிலும் இவையே ஆதலால் நாட்டு பருத்தியை காப்போம் பயன் பெறுவோம் மாற்றத்தின் தொகுப்பு இனம் சில நாட்களில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *